ஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK


அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரும் நேற்று முதலே மிக பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த விடயம் விஸ்வாசம் திரைப்படத்தினுடைய  2nd LOOK poster .

இத்திரைப்படத்தின் முதல் போஸ்ட்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 24 திகதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது மேலும்  திரைப்படத்தின் 2nd LOOK poster .இன்று 10.30 மணியளவில் வெளியிட இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் அறிவித்தார்கள். அதன்படி அவர்கள் வெளியிட்ட விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர் இதோ

Shakthi FM
samanwijesinghe1@gmail.com