சக்தியின் இப்தார் நிகழ்வு

கொழும்பு 7 தெவட்டக்கஹா ஜும்மாப் பெரிய பள்ளிவாயலில் இன்று(02/06/2019) சக்தியின் இப்தார் நிகழ்வும், கடந்த மீலாதுன் நபி தினத்தை சிறப்பிக்க சக்தி FM வான்மறை முஸ்லிம் நிகழ்ச்சியினூடாக நடாத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மூன்று வெற்றியாளர்களுக்கான பணப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Shakthi FM
samanwijesinghe1@gmail.com