Shakthi FM Loading
கவிச்சமர் எதிர்பாருங்கள்
நிலாச்சோறு தரும் ‘காற்றினிலே வரும் கவிதையில்’ மே மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நி.கவியழகன் மற்றும் ப்ரியா காசிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும்
காரைதீவு கனகரட்ணம் மைதானத்திலிருந்து நேரலை
காரைதீவு கனகரட்ணம் மைதானத்திலிருந்து நேரலை.. மேடையில் ‘பம்பா’ பாக்யா…
நிலாச்சோறு தரும் ‘காற்றினிலே வரும் கவிதையில்’ ஏப்ரல் 9
நிலாச்சோறு தரும் ‘காற்றினிலே வரும் கவிதையில்’ ஏப்ரல் 9 ஆம் திகதி வட்டக்கச்சி வினோத் மற்றும் கிளிநொச்சி ப்ரியா நடேசன்ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் #கவிச்சமர். எதிர்பாருங்கள்….
சக்தி FMஇன் இதயம் பேசியதே நிகழ்ச்சியின் சக்திகொடு…
சக்தி FMஇன் இதயம் பேசியதே நிகழ்ச்சியின் சக்திகொடு செயற்றிட்டத்தின் மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்காக ஒருதொகை மருந்துகள் மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
ஹலோ சக்தி நிகழ்ச்சியின் #போடாபோடி Challenge இல்..
ஹலோ சக்தி நிகழ்ச்சியின் #போடாபோடி Challenge இல் 1L தண்ணியை ஒரே மிடறில் அடித்த வனிதா