இன்றைய வணக்கம் தாயகம் நிகழ்ச்சியில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம்

இன்றைய வணக்கம் தாயகம் நிகழ்ச்சியில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம், அழிபாடுகளுடன் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் புராதன தமிழர் தொல்லியல் இடங்கள் பல, […]