2018

சக்தி FM இன் நம்ம வீட்டு திருமணத்தின் இரண்டாவது வெற்றியாளரான ஹப்புத்தளையைச் சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் லக்சிகாவின் திருமணம்

சக்தி FM இன் நம்ம வீட்டு திருமணத்தின் இரண்டாவது வெற்றியாளரான ஹப்புத்தளையைச் சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் லக்சிகாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது… சக்தி FM இன் வாழ்த்துக்கள்…

கிழக்கில்_சக்தியின்_சித்திரைக்கொண்டாட்டம்

வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் ஏப்ரல் 8ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7மணிக்கு ஆரம்பமான சக்தியின் சித்திரைக் கொண்டாட்டம் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு இலங்கையின் முன்னணி இசைக்குழுவான சூர்யாஸ் இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரனுடன் சக்தி Super Stars, நம் நாட்டு சுயாதீன இசைக் கலைஞர்களான Tea Kada Pasanga, C.V.லக்ஸ் மற்றும் C.K.R.பிரியன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Shakthi Cricket Kondattam

Shakthi Cricket Kondattam வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற சக்தி FM கிரிக்கட் கொண்டாட்டத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த Sober விளையாட்டுக் கழகம் #Champion ஆனது… வெற்றிபெற்ற அணிக்கு 100,000 ரூபாய் பணப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மட்/புதூர் தமிழ் பசங்க விளையாட்டுக் கழகத்திற்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் தொடரின் சிறப்பாட்டக்காரருக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும் ஆட்டநாயகனுக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது…