October 2018

#MeToo ல் இணைந்து கொண்ட இலங்கை பெண்.?

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பெயர் குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன்,  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் MASTER பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை வெளியிட்டுள்ளார் இதனை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:- “நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன்

விஜய்யுடன் மோதும் விஜய் அன்டனி

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய படங்கள் மட்டும் பெரும்பாலும் போட்டியில்லாமலே தான் வெளியாகும். ஆனால் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்துடன் மொத்தம் 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதோ அந்த 3 படங்களின் லிஸ்ட் 1. என்னை நோக்கி பாயும் தோட்டா 2. பில்லா பாண்டி 3. திமிரு பிடிச்சவன் இவைகளின் எத்தனை படங்கள் சொன்னபடி வெளியாகும் என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடந்தது சிம்பு நயந்தாரா திருமணம்

நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் காதலித்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் என கெட்டவன் பட இயக்குனர் GT நந்து இப்படி கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சிம்பு-நயன்தாரா கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார். மேலும் சிம்புவின் குடும்பத்திற்கு ஜோசியத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளதாம். சிம்பு-நயன்தாரா சேர்வார்களா என ஜோசியம் பார்த்தோம். அவர்கள் தனியாக இருந்தால் தான் நல்ல வாழ்க்கை இருக்கும் என திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு ஜோசியர் கூறிவிட்டார். அதை கேட்டு தான் அவர்கள் பிரிந்திருக்கலாம் என GT நந்து தெரிவித்துள்ளார்.

ரெட்டியாகும் விஜய் சேதுபதி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்னும் வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படும் இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். ஜோர்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரஞ்சீவி – நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது. ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா’

உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது ???

மனைவி இருக்கும்போதே இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரனாவத் புதுத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இருவரும் பாலிவுட்டின் பிஸி நட்சத்திரங்கள். இருவரும் காதலித்து வந்ததாகவும், இதனால்தான் ஹிர்திக் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றார் எனப் பாலிவுட் மீடியாக்கள் கூறி வந்தன. அதற்கு ஏற்றாற்போல் `நானும் ஹிர்திக்கும் காதலித்து வந்தது உண்மை. ஆனால், ஹிர்திக் காதலை ரகசியமாகவே நீட்டிக்க விரும்பியதால் அவரைவிட்டு விலகினேன்’ எனக் கங்கனா புகார் கொடுத்தார். சுமார்

ஆயுத பூஜையில் சர்க்கார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் A .R .முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் சர்க்கார் தீபாவளிக்கு வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மத்தியில் திரைப்படத்தின் Teaser வெளியீட்டு திகதியை சன் பிக்சர்ஸ் அறிவித்திருப்பது தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி விஜயதசமியன்று Teaser வெளியிட உத்தேசித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சின்மயி லீக்ஸ் இல் சிக்கிய இலங்கை கிரிக்கட் வீரர் ?

#MeToo என்று அண்மையில் மிகப்பிரபல்யமடைந்து வரும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திவரும் நேரத்தில் பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.