நடந்தது சிம்பு நயந்தாரா திருமணம்

நடந்தது சிம்பு நயந்தாரா திருமணம்
Nayanthara, Simbu in Idhu Namma Aalu Movie Latest Pics

நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் காதலித்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் என கெட்டவன் பட இயக்குனர் GT நந்து இப்படி கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சிம்பு-நயன்தாரா கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் சிம்புவின் குடும்பத்திற்கு ஜோசியத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளதாம். சிம்பு-நயன்தாரா சேர்வார்களா என ஜோசியம் பார்த்தோம். அவர்கள் தனியாக இருந்தால் தான் நல்ல வாழ்க்கை இருக்கும் என திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு ஜோசியர் கூறிவிட்டார். அதை கேட்டு தான் அவர்கள் பிரிந்திருக்கலாம் என GT நந்து தெரிவித்துள்ளார்.