சின்மயி லீக்ஸ் இல் சிக்கிய இலங்கை கிரிக்கட் வீரர் ?

#MeToo என்று அண்மையில் மிகப்பிரபல்யமடைந்து வரும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திவரும் நேரத்தில் பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.