உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது ???

உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது ???

மனைவி இருக்கும்போதே இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரனாவத் புதுத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.

கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இருவரும் பாலிவுட்டின் பிஸி நட்சத்திரங்கள். இருவரும் காதலித்து வந்ததாகவும், இதனால்தான் ஹிர்திக் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றார் எனப் பாலிவுட் மீடியாக்கள் கூறி வந்தன. அதற்கு ஏற்றாற்போல் `நானும் ஹிர்திக்கும் காதலித்து வந்தது உண்மை. ஆனால், ஹிர்திக் காதலை ரகசியமாகவே நீட்டிக்க விரும்பியதால் அவரைவிட்டு விலகினேன்’ எனக் கங்கனா புகார் கொடுத்தார். சுமார்

படப்பிடிப்பில் பலமுறை என்னைக் கட்டிப்பிடித்தார். உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது என பல குற்றச்சாட்டுகளை விகாஸ் பாஹ்ல் அடுக்கியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஹிர்திக் ரோஷன் மீது கங்கனா புகார் ஒன்றைக் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடங்கங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சிலர் தங்கள் மனைவிகளை வைத்துக்கொண்டு இளம்பெண்களுடன் சுற்றிவருகின்றனர். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். உதாரணத்துக்கு ஹிர்திக் ரோஷனைக் கூறுகிறேன். ஹிர்திக் அவரின் மனைவி பின்னால் இருக்கும்போதே என்னுடன் டேட்டிங் செய்துள்ளார். மனைவி இருக்கும்போது இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவருடன் இணைந்து யாரும் வேலை செய்யக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே கங்கனா பாலியல் குற்றம்சாட்டிய இயக்குநர் விகாஸ் பாஹ்லின் `சூப்பர் 30′ படத்தில் ஹிர்திக் நடிப்பதாக இருந்தது. ஆனால், பாலியல் குற்றச்சாட்டை அடுத்து `தவறான நடத்தை உள்ளவர்களுடன் வேலை செய்ய முடியாது’ எனக் கூறி ஹிர்திக் அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.