ஆயுத பூஜையில் சர்க்கார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் A .R .முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் சர்க்கார் தீபாவளிக்கு வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மத்தியில் திரைப்படத்தின் Teaser வெளியீட்டு திகதியை சன் பிக்சர்ஸ் அறிவித்திருப்பது தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி விஜயதசமியன்று Teaser வெளியிட உத்தேசித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.