கிழக்கில்_சக்தியின்_சித்திரைக்கொண்டாட்டம்

கிழக்கில்_சக்தியின்_சித்திரைக்கொண்டாட்டம்

வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் ஏப்ரல் 8ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7மணிக்கு ஆரம்பமான சக்தியின் சித்திரைக் கொண்டாட்டம் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு இலங்கையின் முன்னணி இசைக்குழுவான சூர்யாஸ் இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரனுடன் சக்தி Super Stars, நம் நாட்டு சுயாதீன இசைக் கலைஞர்களான Tea Kada Pasanga, C.V.லக்ஸ் மற்றும் C.K.R.பிரியன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.