Shakthi Cricket Kondattam

Shakthi Cricket Kondattam

Shakthi Cricket Kondattam வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற சக்தி FM கிரிக்கட் கொண்டாட்டத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த Sober விளையாட்டுக் கழகம் #Champion ஆனது…

வெற்றிபெற்ற அணிக்கு 100,000 ரூபாய் பணப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மட்/புதூர் தமிழ் பசங்க விளையாட்டுக் கழகத்திற்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் தொடரின் சிறப்பாட்டக்காரருக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும் ஆட்டநாயகனுக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது…