“அடையாளம் மாபெரும் இறுதிப்போட்டி….”

"அடையாளம் மாபெரும் இறுதிப்போட்டி...."

“அடையாளம் மாபெரும் இறுதிப்போட்டி….”

யாழ்ப்பாணம் – #தரங்கினி
கொழும்பு – #ரத்தீஷ்
மாத்தளை – #விதுர்ஷினி
கொழும்பு – #ஸியானி

இந்த நால்வரில் “சக்தியின் அடையாளமாக” வெற்றிவாகை சூடப்போவது யார் ?

இம்மாதம் 17ஆம் திகதி இரவு 7 மணிமுதல் சக்தி FM மற்றும் Facebook இல் நேரடியாக….

திறமைக்கு வாக்களிக்கத் தயாராகுங்கள்….!!!