சக்தியின் வானலைக்கல்லூரி – Radio Club

சக்தியின் வானலைக்கல்லூரி - Radio Club

 

சக்தியின் வானலைக்கல்லூரி மூன்றாவது செயலமர்வு மலையகத்தின் செனோன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக 18.01.2018 அன்று நடைபெற்றது.