2017

மீண்டும் காதல் படத்தில் பிரபுதேவா

  தமிழ் சினிமாவில் நடிகராக மீள்பிரவேசித்திருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டே தயாரான காதல் படமான `களவாடிய பொழுதுகள்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான கருத்துள்ள படங்களை எதார்த்தமாக இயக்கும் தங்கர் பச்சான் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் `களவாடிய பொழுதுகள்’. கடந்த 2010 ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா

சுமார் 300 ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற விஷால்

சுமார் 300 ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார் நடிகர் விஷால். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகின்றார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க, நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திடீரென அரசியலில் குதித்துள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுமார் 300 ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் சைக்கிளில் தண்டையார் பேட்டை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். ஏற்கனவே

ஐஸ்வர்யா ராயை அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்

தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயை புகைப்படக் கலைஞர்கள் அழவைத்திருக்கிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் அவருடைய மகள் ஆரத்யாவுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். உதடு பிளவுபட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யா, அவரது மகளுடன் சென்றார். இதை அறிந்ததும் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் தாய்- மகளை படம் எடுப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். இதனால் கூச்சல் அதிகமானது. எனவே ஐஸ்வர்யா ராய், “இது புகைப்படம் எடுப்பதற்கான நிகழ்ச்சி அல்ல. குழந்தைகள் நிகழ்ச்சி. அவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியாக இருங்கள்.

நயன்தாராவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – ராகுல் ப்ரீத்தி

கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு கிடைத்த வரவறே்பு காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியும் நிலையில், நயன்தாராவுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று ரகுல் ப்ரீத்தி சிங் தெரிவித்துள்ளார். ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு ராகுல் ப்ரீத்திசிங் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன. நயன்தாராவை போல் முக்கிய இடம் பிடிப்பீர்களா? என்று கேட்டபோது ராகுல் ப்ரீத்திசிங் அளித்த பதில்… “நயன்தாரா சீனியர் நடிகை. அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துதான் சிறந்த நடிகை என்பதை

சிம்பு, தனுஷ் இணையும் ‘சக்க போடு போடு ராஜா’

சிம்பு இசையில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார். நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22 ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை

விஸ்வாசம், கிவிஸ்வாசம், கில்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!ல்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!

இந்த உலகமே எதிர்த்தாலும் `V’யில் ஆரம்பித்து `M’ல் முடியும் பதத்தைதான் படத்துக்கு டைட்டிலாக வைப்பேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித்தும் சிவாவும். `வீரம்’, `வேதாளம்’, `விவேகம்’, `விஸ்வாசம்’ வரிசையில் அடுத்ததாக `வில்லிவாக்கம்’, `விருகம்பாக்கம்’ எனப் பெயர் வைத்தாலும் வைப்பார்கள் என அரண்டுபோய் கிடக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஆனால், இதற்கு முன்பே `டைட்டில் சென்டிமென்ட்’ அட்ராசிட்டிகள் தமிழ் சினிமாவில் வகைதொகையில்லாமல் அரங்கேறியிருக்கிறது. எப்போ, எப்படி என விட்டத்தைப் பார்த்து கொசுவர்த்தியைச் சுத்துவோம்… இது எஸ்.ஜே.சூர்யாவின் சென்டிமென்ட். முதல் படம் `வாலி’ ஹிட்டாகியதும், அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய எல்லாப் படங்களுக்குமே இரண்டு எழுத்துகளில்தான் பெயர் வைத்தார். `வாலி’, `குஷி’, `நியூ’,

நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீங்க எனக்காகக் குரல் கொடுப்பீங்களா..?" - பூர்ணா

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘கந்தகோட்டை’, ‘துரோகி’, ‘தகராறு’, ‘ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூர்ணா. கடந்த சில ஆண்டுகளாக டோலிவுட்டில் நடித்து வந்த இவர், மீண்டும் தமிழில் ‘கொடிவீரன்’, ‘சவரக்கத்தி’ போன்ற படங்களின் மூலம் ரி என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். அந்த அனுபவம் பற்றியும் அன்புச்செழியனுக்கு எதிராக ட்வீட் செய்தது பற்றியும் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். டோலிவுட் டு கோலிவுட் ரி என்ட்ரி பத்தி சொல்லுங்க.. “தமிழ்ல நடிச்சிட்டு இருந்தபோதே தெலுங்குலயும் நடிச்சிட்டு இருந்தேன். தெலுங்குல நான் நடிச்ச படங்கள் ஹிட் கொடுத்துச்சு. அதனால, அந்த வேவ் லென்த்லேயே தெலுங்கு படங்களா