“ஸ்கெட்ச்” திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது

 

சீயான் விக்ரம் தமன்னா நடிக்கும் “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது. “தென்றல் தின்கிறாய்….” என்று ஆரம்பிக்கும் பாடலை Yazin Nizar மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கான இசை S.தமன்