டிசம்பர் 31 இல் எனை நோக்கி பாயும் தோட்டா……………..

கௌதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவிருக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தின் மூன்றாவது பாடல் டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மறுவார்த்தை மற்றும் நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த மூன்றாவது பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாயுள்ளது.