சக்தி FM இன் ஊடக அனுசரணையுடன் வசந்த பவன் சைவ உணவகம் மற்றும் பொன்னுசாமி செட்டிநாடு அசைவ உணவகம் இன்று கொழும்பு Gold Center இல் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.