November 2017

சிம்பு, தனுஷ் இணையும் ‘சக்க போடு போடு ராஜா’

சிம்பு இசையில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார். நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22 ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை

விஸ்வாசம், கிவிஸ்வாசம், கில்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!ல்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!

இந்த உலகமே எதிர்த்தாலும் `V’யில் ஆரம்பித்து `M’ல் முடியும் பதத்தைதான் படத்துக்கு டைட்டிலாக வைப்பேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித்தும் சிவாவும். `வீரம்’, `வேதாளம்’, `விவேகம்’, `விஸ்வாசம்’ வரிசையில் அடுத்ததாக `வில்லிவாக்கம்’, `விருகம்பாக்கம்’ எனப் பெயர் வைத்தாலும் வைப்பார்கள் என அரண்டுபோய் கிடக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஆனால், இதற்கு முன்பே `டைட்டில் சென்டிமென்ட்’ அட்ராசிட்டிகள் தமிழ் சினிமாவில் வகைதொகையில்லாமல் அரங்கேறியிருக்கிறது. எப்போ, எப்படி என விட்டத்தைப் பார்த்து கொசுவர்த்தியைச் சுத்துவோம்… இது எஸ்.ஜே.சூர்யாவின் சென்டிமென்ட். முதல் படம் `வாலி’ ஹிட்டாகியதும், அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய எல்லாப் படங்களுக்குமே இரண்டு எழுத்துகளில்தான் பெயர் வைத்தார். `வாலி’, `குஷி’, `நியூ’,

நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீங்க எனக்காகக் குரல் கொடுப்பீங்களா..?" - பூர்ணா

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘கந்தகோட்டை’, ‘துரோகி’, ‘தகராறு’, ‘ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூர்ணா. கடந்த சில ஆண்டுகளாக டோலிவுட்டில் நடித்து வந்த இவர், மீண்டும் தமிழில் ‘கொடிவீரன்’, ‘சவரக்கத்தி’ போன்ற படங்களின் மூலம் ரி என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். அந்த அனுபவம் பற்றியும் அன்புச்செழியனுக்கு எதிராக ட்வீட் செய்தது பற்றியும் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். டோலிவுட் டு கோலிவுட் ரி என்ட்ரி பத்தி சொல்லுங்க.. “தமிழ்ல நடிச்சிட்டு இருந்தபோதே தெலுங்குலயும் நடிச்சிட்டு இருந்தேன். தெலுங்குல நான் நடிச்ச படங்கள் ஹிட் கொடுத்துச்சு. அதனால, அந்த வேவ் லென்த்லேயே தெலுங்கு படங்களா

’’இந்திய விண்வெளி நிலையத்தை மட்டுமல்ல... சீனா விண்வெளி நிலையத்தையும் படத்தில் காட்டியிருக்கோம்..!’’ - ‘டிக்:டிக்:டிக்’ ஆர்ட் டைரக்டர் மூர்த்தி

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்கிற பெருமையுடன் விரைவில் வெளிவர இருக்கிறது ‘டிக் டிக் டிக்’. இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முக்கியமான ஒரு ரோலில் ஜெயம் ரவியின் பையனும் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ள காட்சிகளில் ஆர்ட் டைரக்‌ஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைக் களத்தில் வேலை செய்திருக்கும் அனுபவம் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் கலை இயக்குநர் மூர்த்தியிடம் பேசினேன். என்னுடைய ஊர்

Shakthi FM "Big Studio"

சக்தி FM இன் "BIG STUDIO" 19 ஆவது பிறந்ததின சிறப்பு நிகழ்ச்சி - பாகம் 02

Posted by Shakthi FM on Dienstag, 21. November 2017

Shakthi FM "BIG STUDIO"

சக்தி FM இன் "BIG STUDIO" 19 ஆவது பிறந்ததின சிறப்பு நிகழ்ச்சி - பாகம் 01

Posted by Shakthi FM on Montag, 20. November 2017

சக்தி FM " BIG STUDIO "

சக்தி FM 19வது ஆண்டு நிறைவையிட்டான சிறப்பு நிகழ்ச்சி " BIG STUDIO "திங்கள் இரவு 7.00 மணிக்கு உங்கள் சக்தி FM இல் ....104.1 FM / 103.9 FMwww.shakthifm.com

Posted by Shakthi FM on Sonntag, 19. November 2017

#My shakthi நிகழ்ச்சியின் பிரம்மாண்ட பரிசை வெற்றிகொள்ளவிருக்கும் கடந்தவார அதிஷ்டசாலி...!!!

Posted by Shakthi FM on Sonntag, 19. November 2017

SHAKTHI FM BIG STUDIO

சக்தி FM 19வது ஆண்டு நிறைவையிட்டு ...சிறப்பு நிகழ்ச்சி BIG STUDIO திங்கள் இரவு 7.00 மணிக்கு ....உங்கள் சக்தி FM இல் ....

Posted by Shakthi FM on Samstag, 18. November 2017

ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்த் #Myshakthi நிகழ்ச்சியின் கடந்த வார வெற்றியாளரை தெரிவு செய்த போது..

Posted by Shakthi FM on Samstag, 18. November 2017